நற்பிட்டிமுனை சமாதானப் பாலர் பாடசாலையின் 29 ஆவது வருடாந்தக் கலைவிழா!
நற்பிட்டிமுனை சமாதானப் பாலர் பாடசாலையின் 29 ஆவது வருடாந்தக் கலைவிழா இன்று 10.02.2024 ஆம் திகதி கமு /கமு / சிவசக்தி மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. பாலர் பாடசாலையின் பொறுப்பாசிரியர் திருமதி கே. விஜயராணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக…