அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரிய நாயகம் சந்திர நேருவின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று.

இன்றைய தினம் பெரிய நீலாவணை, மற்றும் பாண்டிருப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பட்டில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பாராஜ் துஷானந்தன் தலைமையில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்