காரைதீவு மக்களின் ஆணைக்கு தமிழரசுக் கட்சி மதிப்பளிக்க வேண்டும் -மக்கள் கோரிக்கை.
காரைதீவு மக்களின் ஆணைக்கு தமிழரசுக் கட்சி மதிப்பளிக்க வேண்டும் -மக்கள் கோரிக்கை. ( வி.ரி. சகாதேவராஜா) இலங்கை தமிழரசு கட்சிக்கு காரைதீவு மக்கள் அளித்த ஆணையை கட்சி மதிக்க வேண்டும் . மக்களும், கட்சியின் பிரதேசக்கிளையும், துணை வேட்பாளர்களும் ஒருமித்த குரலில்…
