முருகனுக்கு பட்டுக்கொணரும் உத்தியோகத்தர் திருவிழா 

வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய 2025ம் ஆண்டிற்கான உற்சவத்தின் முருகனுக்கு பட்டுக்கொணரும் பிரதேச செயலக உத்தியோகத்தர் திருவிழா திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்ற போது..

படங்கள்.வி.ரி.சகாதேவராஜா