Month: September 2025

கல்முனை அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா இன்று ஆரம்பம்!

கல்முனை அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா இன்று ஆரம்பம்! கல்முனை அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா இன்று (25.09.2025) மாலை 5.00 மணிக்கு ஆராதனையுடன் ஆரம்பமாகிறது. திருவிழாக்கள் விஷேட ஆராதணைகள் இடம் பெற்று 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறும்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய சிறுகதை பயிற்சிப்பட்டறை

செல்லையா-பேரின்பராசா கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் இணைந்து இப் பிதேச செயலகப் பிரிவிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான சிறுகதை பயிற்சி பட்டறையினை 25.09.2025 ஆந் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. மண்முனை தென் எருவில் பற்று…

மடத்தடி மாட்டுப்பளை ஸ்ரீ சுந்தரேஸ்வரருக்கு கன்னி பாற்குடபவனியும், சங்காபிஷேகமும்

மடத்தடி மாட்டுப்பளை ஸ்ரீ சுந்தரேஸ்வரருக்கு கன்னி பாற்குடபவனியும், சங்காபிஷேகமும் ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி மாட்டுப்பளை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் பரிவார ஆலயமான ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கான முதலாவது பாற்குடபவனியும், முதலாவது சங்காபிஷேகமும் நேற்று (23) செவ்வாய்க்கிழமை…

களுவாஞ்சிக்குடியில் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் பனம் விதை நடும் நிகழ்வு

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் பனம் விதை நடும் நிகழ்வு ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமான கரையோரப் பிரதேசங்களை சுத்தம் செய்யும் வேலைதிட்டம் மற்றும்…

பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற சின்னம் சூட்டும் நிகழ்வு

பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் பெரிய நீலாவணை கல்வி அபிவிருத்தி ஓன்றியத்தின் ஏற்பாட்டில்(பெடோ அமைப்பு) மாணவத் தலைவர்கள், வகுப்பு தலைவர்களுக்கு தலைமைத்துவ சின்னங்கள் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வு நேற்று அதிபர் அந்தோனிசாமி அகினோ லோரன்ஸ் தலமையில் 2013 ஆண்டு சாதாரண…

துறைநீலாவணை மெதடிஸ்த திருச்சபையின் 126வது ஆண்டு விழா!

துறைநீலாவணை மெதடிஸ்த திருச்சபையின் 126வது ஆண்டு விழா! மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்புற எல்லையான துறை நீலாவணக்கிராமத்தில் இங்கிலாந்து மெதடிஸ்த மிசனரிகளால் ஆரம்பிக்கப்பட்ட மெதடிஸ்த மிசன் பாடசாலையும் அதன் அருகில் அமைந்த மெதடிஸ்த ஆலயமும் பல ஆண்டுகளாக ஆன்மீகப்பணியையும், சமுதாயப்பணியையும், கல்விப்பணியையும் இப்பிரதேசத்தில்…

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு  கல்முனை பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்ற நிகழ்வு விழிப்புணர்வு நிகழ்வு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்ற நிகழ்வு விழிப்புணர்வு நிகழ்வு பாறுக் ஷிஹான் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு இன்று (24) காலை கல்முனை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.…

வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய மகோற்சவம் ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய மகோற்சவம் ஆரம்பம்! மகாபாரத இதிகாச வரலாற்றைக் கூறும் இலங்கையின் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்23.09.2025 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது. தொடச்சியாக 18 நாட்கள் நடைபெறும்…

சலவைத்தூள் என்ற போர்வையில் குறைந்த  எடையுடன் மலிவு விலையில்  விற்பனை -பொதுமக்கள் அவதானம்

சலவைத்தூள் என்ற போர்வையில் குறைந்த எடையுடன் மலிவு விலையில் விற்பனை -பொதுமக்கள் அவதானம் பாறுக் ஷிஹான் சலவைத்தூள் என்ற போர்வையில் குறைந்த எடையுடன் மலிவு விலையில் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றிய கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் அதிகார சபையின்…

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் எதிர்நோக்கும் மருத்துவப் பயிற்சி பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் 

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் எதிர்நோக்கும் மருத்துவப் பயிற்சி பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய விஞ்ஞான பீட மாணவர்கள் எதிர்நோக்கும் மருத்துவப் பயிற்சி பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கொழும்பு வார்ட் பிளேஸில் உள்ள உயர்கல்வி…