பொலநறுவ சிங்கள கிராமத்தில் கிராம மக்கள் இணைந்து சிவலிங்கம் பிரதிஷ்டை- வாழ்த்துக்கள்!!
( வி.ரி. சகாதேவராஜா) பொலநறுவ மாவட்டத்தில் ஒரு சிங்கள கிராமத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பொலனறுவையில் அமைந்துள்ள நாமல் போக்குல பெரும்பான்மையாக சிங்கள மக்கள் வசிக்கும் ஒரு கிராமமாகும் . இருந்தாலும், அங்கு சில தமிழர் குடும்பங்களும் அமைதியாகக் கூடி வாழ்ந்து…