சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் மகேந்திரகுமாருக்கு 2015 ஓ. எல் பௌண்டஷன் அமைப்பினர் நேரில் சென்று பாராட்டு
( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை 2015 ஓ. எல் பௌண்டஷன் அமைப்பினர் சம்மாந்துறை வலயத்தில் ஆற்றிவரும் அரிய அர்ப்பணிப்பான சேவைக்காக சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமாரை நேரில் சென்று பாராட்டிக் கௌரவித்தனர். சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் தனது கடமையை…