தென்னிந்திய திரையுலகில் கதாநாயகனாக களமிறங்கும் இலங்கை நடிகர் ரொனி
மலையகம் இராகலையை சேர்ந்த நடிகர் ரொனி தென்னிந்திய திரையுலகில் கதாநாயகனாக களமிறங்குகிறார்! “ரைதா” – தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகும் பன்மொழித் திரைப்படமாகும்.இந்த திரைப்படத்தை இயக்குகிறார் ஆண்டோன் ஓனாசியஸ் பெர்னாண்டோ இவரும் நம் நாட்டை…