விரைவு, நேர்த்தி, நியாய விலை – அனைத்து வகையான ஆடைகளையும் உடனடியாகவும் தேவையான அளவுகளில் பெற்றுக் கொள்ள நாடுங்கள் – சக்தி தையல் கைத் தொழிலகம் – பாண்டிருப்பு

தேவையுடைய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்ற சக்தி தையல் கைத்தொழிலகத்தில்
பாடசாலை மாணவர்களுக்கான தைத்த சீருடைகளை நியாயமான விலையில் பெற்று கொள்ளமுடியும்.

உங்களுக்கு தேவையான அளவுகளில் தேர்ச்சி பெற்றவர்களால் நியாயமான கட்டணத்தில் தைத்தும் கொடுக்க படுகிறது.. குறுகிய நேரத்தில் குறைந்த விலையில் நேர்த்தியான முறையிலும் பெற்று கொள்ளலாம்.

சக்தி நிலையம் (காளி கோவில் அருகில்)
பாண்டிருப்பு -02
கல்முனை
தொடர்புகளுக்கு 📞 0761883716