Month: November 2022

ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தால் இனி மரண தண்டனை

ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தால் இனி மரண தண்டனை ஐஸ் போதைப்பொருள் வைத்திருப்பவர்கள் அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் நடைமுறை இன்று (24.11.202) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கடந்த அக்டோபர் 19ஆம் திகதி இது தொடர்பிலான சட்டமூலம்…

சீனாவில் மீண்டும் அதிகரித்து வருகிறது கொரோனா!

சீனாவில் மீண்டும் அதிகரித்து வருகிறது கொரோனா! சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 29,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உஹான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து…

மரண அறிவித்தல் -தம்பிப்பிள்ளை கெங்கமுத்து (திருமஞ்சனம்)-பெரியநீலாவணை

பெரியநீலாவணையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை கெங்கமுத்து (திருமஞ்சனம்) அவர்கள் இன்று (23.11.2022) காலமானார். அன்னார் காலஞ்சென்ற சீவரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும் ஜீவானந்தி, ஜீவானந்தன், ஜீவகாந்தன், காலம்சென்ற ஜீவகுமார், ஜீவரூபன் (மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், கல்முனை), ஜீவரூபி,…

நான் பேச்சுக்கு தயாராக உள்ளேன்- தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வாருங்கள்!

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து வந்தால் அவர்களுடன் தீர்வு தொடர்பில் பேச்சு நடத்த எந்தநேரமும் நான் தயாராகவுள்ளேன்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் எப்போது பேச்சை ஆரம்பிக்கவுள்ளீர்கள் என்று ஜனாதிபதியிடம் வினவியபோதே…

ஒரு நாள் வைத்திய சேவை ( day care system ) திட்டத்துக்கு கல்முனை ஆதார வைத்தியசாலை தெரிவு!

ஒரு நாள் வைத்திய சேவை ( day care system ) திட்டத்துக்கு கல்முனை ஆதார வைத்தியசாலை தெரிவு! உலக சுகாதார ஸ்தாபன வைத்திய நிபுணர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தனர். ஒரு நாள் வைத்திய சேவை முறையை (…

FIFA 2022-நேற்றைய போட்டியில் நெதர்லாந்து வெற்றி – இன்று சவுதியும் ஆஜந்தினாவும் மோதுகின்றது.

#FIFA 2022# நேற்றைய போட்டியில் நெதர்லாந்து வெற்றி – இன்று சவுதியும் ஆஜந்தினாவும் மோதுகின்றது. கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் செனகல் அணியை 2:0 கோல் விகிதத்தில் நெதர்லாந்து வென்றது.…

உலக நீரிழிவு தினத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வு சைக்கிள் அணிவகுப்பு!

உலக நீரிழிவு தினத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வு சைக்கிள் அணிவகுப்பு! ஒவ்வொரு வருடமும் உலக சுகாதார அமைப்பினால் கார்த்திகை மாதம் 14ம் திகதி உலக நீரிழிவு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில் பொது மக்களுக்கு நீரிழிவு நோய் தொடர்பான…

ராஜபக்சக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை வேண்டும்

ராஜபக்ஷ குடும்பம் ஆணவத்துடன் நாட்டை ஆட்சி செய்ததன் காரணமாகவே இந்த நாடு அழிந்தது எனவும், எனவே அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ராஜபக்ஷர்கள் மக்கள் எங்கு சென்றாலும், மக்கள்…

FIFA உலககிண்ண போட்டி இன்று கத்தாரில் ஆரம்பம் -போட்டி விபரம்

22-வது உலகக் கிண்ண உதைபந்து திருவிழா கட்டாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. டிசம்பர் 18 ஆம் திகதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது. இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கட்டார் மாத்திரம் நேரடியாக தகுதி…

அடுத்த 12 மணி நேரத்தில் வங்க கடலில் இடம்பெறவுள்ள மாற்றம்

அடுத்த 12 மணி நேரத்தில் வங்க கடலில் இடம்பெறவுள்ள மாற்றம் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளுக்கு நகர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த…

You missed