பெரியநீலாவணையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை கெங்கமுத்து (திருமஞ்சனம்) அவர்கள் இன்று (23.11.2022) காலமானார். அன்னார் காலஞ்சென்ற சீவரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும் ஜீவானந்தி, ஜீவானந்தன், ஜீவகாந்தன், காலம்சென்ற ஜீவகுமார், ஜீவரூபன் (மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், கல்முனை), ஜீவரூபி, ஜீவதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23.11.2022 அதாவது இன்று பி.ப 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பெரியநீலாவணை இந்துமயாணத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
-/தகவல் குடும்பத்தினர்