Month: October 2022

இலங்கையில் தடையின்றி மின் விநியோகம்! வெளியான புதிய தகவல்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்சாரத்தை தடையின்றி வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பழுதடைந்த இரண்டு மின் உற்பத்தில்…

அமைச்சு பதவியை பெறுவதற்கு பதிலாக சாய்ந்தமருது நகர சபையை கேளுங்கள் : தே.கா தலைவர் அதாவுல்லாவுக்கு அறிவுரை !

நூருல் ஹுதா உமர் அண்மையில் நியமிக்கப்பட உள்ள அமைச்சரவையில் அமைச்சு பதவியை பெறுவதற்கு பதிலாக நம்பி வாக்களித்த சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ள நகர சபையை அரசிடம் கேட்டு பெற்றுக்கொடுங்கள். பெற்றுக்கொடுக்க முடியவில்லை எனில் தனது எம்பி பதவியை இராஜினாமா செய்து…

இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்

இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் நேற்றிரவு காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக தனது 41ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. திடீர் சுகயீனம் காரணமாக நேற்றிரவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் முன்னணி நடிகராகத்…

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின கொண்டாட்டம்.

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின கொண்டாட்டம். உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்று 01.10.2022 க/மு பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. பாடசாலை அதிபர் சிதம்பரப்பிள்ளை புனிதன் தலைமையில் உப அதிபர் வில்வராஜ் மற்றும் ஆசிரியை கோமதி…

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணம் தவிர்ந்த சிறுவர், ஆசிரியர் தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக மாணவர்கள் அல்லது பெற்றோர்களிடம் இருந்து நிதி அறவிடுவதைத் தவிர்க்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, பாடசாலை அதிகாரிகளிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.பாடசாலைகளில் முறைசாரா…

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர்ந்த உறவுகளினால் சிறுவர் தின நிகழ்வுகள்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் உள்ள மல்வத்தை புதுநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பாடசாலை அதிபர் திரு எஸ். சிவயோகராஜா மற்றும் பிரதி அதிபர் ஏ.எல்.சர்ஜீன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் புலம்பெயர்ந்த வாழும் ஜேர்மனியில்…

கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி பிணையில் விடுதலை

சிறுவர் துஸ்பிரயோக குற்ற சாட்டில் கைதான விகாராதிபதி 3 பேரின் சரீர பிணையில் விடுதலை செய்ய பட்டார். விகாராதிபதி க்கு எதிராக சுமார் 10 முஸ்லிம் சட்டத்தரணிகளை கொண்ட குழு பிணைக்கு எதிராக வாதாடினர். இருந்தும் சிங்கள சட்டத்தரணி மற்றும் 2…

சாரதி அனுமதி பத்திரத்திற்காக காத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்

சாரதி அனுமதி பத்திரம் அச்சிடுவதற்கான சிறப்பு அட்டையை இறக்குமதி செய்யத் தேவையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் கடும் நெருக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அச்சிடப்பட வேண்டிய 9 லட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதி பத்திர விண்ணபங்கள் குவிந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து…

அமெரிக்கா போட்ட கண்டிஷனால் திண்டாட்டத்தில் இலங்கை அரசு

இலங்கையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதால் அவர்கள் விரைந்து செயல்பட வேண்டியது அவசியம் என உலக வங்கியில் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்து்ளளார். இலங்கை, சர்வதேச நாணய…