நிந்தவூர் வைத்தியசாலையில் ஆதம்பாவா எம்.பி தலைமையில் சிரமதானம்.!
நிந்தவூர் வைத்தியசாலையில் ஆதம்பாவா எம்.பி தலைமையில் சிரமதானம்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த பாரிய சிரமதானப் பணி நேற்று சனிக்கிழமை (14) முன்னெடுக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதாம்பாவா தலைமையில் தேசிய மக்கள்…