Category: Uncategorized

தமிழக குண்டுவெடிப்பில் இலங்கை கிழக்கு மாகாண முஸ்லிம் இரு நபர்களுக்கும் தொடர்பு

தமிழக குண்டுவெடிப்பில் இலங்கை கிழக்கு மாகாண முஸ்லிம் இரு நபர்களுக்கும் தொடர்பு தமிழகம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம் பெற்ற கார் குண்டு வெடிப்பு தொடர்பில் ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் இருவர் இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்…

பட்டிப்பளை பிரதேச சபையில் திருகோணமலை கோணேஸ்வரர் கோயில் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக கண்டன பிரேரணை நிறைவேற்றம்.

பட்டிப்பளை பிரதேச சபையில் திருகோணமலை கோணேஸ்வரர் கோயில் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக கண்டன பிரேரணை நிறைவேற்றம். மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபையின் அமர்வு நேற்று (25/10/2022) செவ்வாய்கிழமை மு.ப 10மணிக்கு தவிசாளர் கௌரவ சி.புஷ்பலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது ஈழ…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 22ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளை மட்டக்களப்பில்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 22ஆவது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில்! படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 22வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு நாளை (19) திகதி காலை 10.00 மணியளவில் காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் நினைவுதினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.…

மரண அறிவித்தல் -திருமதி புவனேந் திரன் ஜெயந்தினி (ஆசிரியை) -பெரியநீலாவணை

மரண அறிவித்தல் -திருமதி புவனேந் திரன் ஜெயந்தினி (ஆசிரியை) -பெரியநீலாவணை துயர் பகிர்வோம்!பெரியநீலாவணையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேந்திரன் ஜெயந்தினி (ஆசிரியை, பாண்டிருப்பு கமு/நாவலர் வித்தியாலயம்) அவர்கள் இன்று 18.10.2022 செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் ஞானமுத்து புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு…

பெரியநீலாவணை சிவ. சுதாகரன் (நீலையூர் சுதா) எழுதிய “கிடுகு வீடு” கவிதை தொகுப்பு புத்தக வெளியீடு இன்று!

பெரியநீலாவணை சிவ. சுதாகரன் (நீலையூர் சுதா) எழுதிய “கிடுகு வீடு” கவிதை தொகுப்பு புத்தக வெளியீடு!-அரவி வேதநாயகம் பெரியநீலாவணை சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கிடுகு வீடு” கவிதை தொகுப்பு புத்தக வெளியீடு இன்று 15ம் தகதி இடம்பெறவிருக்கின்றது. பெரியநீலாவணை கமு/சரஸ்வதி வித்தியாலய…

மரண அறிவித்தல் – செல்லையா சிவனடியான் -பாண்டிருப்பு

மரண அறிவித்தல் – செல்லையா சிவனடியான் -பாண்டிருப்பு மல்லிகைத்தீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவனடியான் 07.10.2022 நேற்று காலமானர். பாண்டிருப்பு அருச்சுனர் வீதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று மாலை 4 மணியளவில் பாண்டிருப்பு இந்துமயானத்தில்…

பாண்டவர் தேவிக்கு பாண்டிருப்பில் பெருவிழா! இன்று வனவாசம் சிறப்பாக இடம் பெற்றது!

பாண்டவர் தேவிக்கு பாண்டிருப்பில் பெருவிழா! இன்று வனவாசம் சிறப்பாக இடம் பெற்றது! கல்முனை மாநகர் பாண்டிருப்பில் அமைந்துள்ள இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 20.09.2022 அன்று…

கல்முனை ஆதார வைத்திய சாலையின் உள்ளக பதவி உயர்வு நிகழ்வு!

கல்முனை ஆதார வைத்திய சாலையின் உள்ளக பதவி உயர்வு நிகழ்வு! கல்முனை ஆதார வைத்தியசாலையின் உள்ளக பதவி உயர்வுகள் கடந்த 09.09.2022 வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம் பெற்றது. கடந்த காலங்களில் அரச பதவி உயர்வு இடம் பெற்றதன் காரணமாக நிர்வாக அதிகாரியாக…

பாண்டிருப்பு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தலைமைத்துவ கருத்தரங்கு!

பாண்டிருப்பு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தலைமைத்துவ கருத்தரங்கு! பாண்டிருப்பு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவக் கருத்தரங்கு அதிபர் அருட் சகோதரர் எஸ் சந்தியாகு தலைமையில் இடம் பெற்றது. இந்த நிகழ்வுக்கு…