துயர் பகிர்வோம்!
பழுகாமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து தெய்வராசா அவர்கள் இன்று (07) இறைபதம் அடைந்தார். அன்னார் அன்னசுந்தரம் அவர்களின் அன்புக் கணவரும் மதியாபரணம், தெய்வேந்திரன் (அம்பாறை மாவட்ட சமுர்த்தி வங்கி கண்காணிப்பு உத்தியோத்தர்), இந்திராணி, சுதாமதி, தேவகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் நாளை (08) பழுகாமத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பழுகாமம் இந்துமயாணத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
-/தகவல் குடும்பத்தினர்

You missed