நற்பிட்டிமுனை குளக்கரையில் தினமும் குவிக்கப்படும் குப்பைகள்; கல்முனை மாநகர சபை கவனிக்குமா?
( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டி முனை குளப்பகுதியில் தினமும் ஆடு மாடு மற்றும் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக தாளவெட்டுவான் சந்தியில் இருந்து நற்பிட்டிமுனை நோக்கி செல்லும் பழைய இ.மி.சபை வீதியின் இடப்பக்கமுள்ள குளக்கரையில் தினமும் இத்தகைய…
