தாராள உள்ளங்கள் அறக்கடளை அமைப்பால் இலவச பிரேத்திய வகுப்புக்கள்!

தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் தொடர்ச்சியான பணிகளுள் ஒன்றாக இலவச பிரத்தியேக வகுப்பு கமு/கமு/பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் தொடங்கிவைக்கப்பட்டது.

கணிதம், ஆங்கில, விஞ்ஞான வகுப்புகள் தரம் 10 மாணவர்களுக்கு நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது,, இந்நிகழ்வில் அதிபர், பிரதிஅதிபர், ஆசிரியர்கள் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்