இலங்கையில் கடுமையான மருந்து தட்டுப்பாட்டுடன் போராடும் வைத்தியசாலைகள்! வெளியான தகவல்
இலங்கையில் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் கடுமையான மருந்து தட்டுப்பாட்டுடன் போராடி வருகின்றன, இது கடந்த எட்டு மாதங்களில் மோசமடைந்துள்ளது என இலங்கையின் பிரதான மருத்துவர் சங்க பிரதிநிதி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார். அனைத்து வைத்தியசாலைகளும் பற்றாக்குறைகளை எதிர்கொள்கின்றன. வெளிநோயாளர் சேவைகளுக்கு…
