தமிழரின் அடிப்படை பிரச்சனையை தீர்க்காது அரசியல் தீர்வை காண முடியாது-ஜனாதிபதி

அரசியல் தீர்வை காண்பதற்கு முன்பு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை அடிப்படை பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கும் தமிழ் தரப்புக்கும் இடையில் சந்திப்புக்கள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்

You missed