அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு மற்றும் மீதமுள்ள விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவுகள் வழங்குவது தொடர்பாக இரண்டு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பான சுற்றறிக்கைகள் திறைசேரி செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளன.