கொழும்பு மற்றும் எல்ல பகுதிக்காக டிக்கெட் தொகை அதிகரிப்பு – அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்
கொழும்பு மற்றும் எல்ல பகுதிக்கு இடையில் இயங்கும் எல்ல ஒடிஸி ரயிலுக்கான டிக்கெட்டுகளை 5,000 ரூபாய்க்கு ரயில் திணைக்களம் விற்பனை செய்து வருகின்றது. இந்த நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று தாம் ரயில் சேவை தொடங்குவதாக கூறி ஒரு டிக்கெட்டை 36,000…