ஒய்வுநிலை பேராசிரியரும் இலக்கிய ஆளுமையுமான செ. யோகராசா அவர்கள் சுகயீனம் காரணமாக இன்று காலமானார்.

இறுதி கிரியை தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

.