பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாதாம்!
இறக்குமதி, ஏற்றுமதி ஒழுங்கு விதிகளை மீறி கொண்டுவரப்பட்ட பால்மா அடங்கிய 6 கொள்கலன்கள் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதம் சபையில் நடந்து கொண்டிருக்கிறது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.…