மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி தேசிய மட்டத்தில் முதலிடம்
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி தேசிய மட்டத்தில் முதலிடம் (ஏ.எல்.எம்.ஷினாஸ்) கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சித்திரப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளது. இப்பாடசாலையில் தரம் 11 இல்…
