2025 – அரச நடன விருது விழாவில் தேசிய ரீதியில் கல்முனை கார்மேல் பற்றிமாவுக்கு முதலிடம்!

2025 ஆம் ஆண்டு அரச நடன விருது விழாவில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலைக்கு முதலாம் இடம் கிடைத்துள்ளது. குறித்த தேசிய ரீதியான போட்டி
கடந்த வாரம் வவுனியாவில் நடை பெற்றிருந்தது. இதில் உழவர் நடனத்திற்கு முதலாமிடம் கிடைத்திருந்தது. வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்கள் நடனக்குழுவினருக்கு விருது வழங்கும் நிகழ்வு இன்று கொழும்பு தாமரைத்தடாக மண்டபத்தில் நடைபெற்றது.

You missed