அஸ்வெசும உதவி பெறுவோர் ஏற்கனவே பதிவு செய்தோருக்கான முக்கிய அறிவித்தல்!

அரசாங்கம் வழங்கும் அஸ்வெசும உதவித்திட்டத்தின் கீழ் 2022/2023 கணக்கெடுப்பின் கீழ பதிவு செய்யப்பட்டு நிவாரணம் பெறும் குடும்பஙகள் மற்றும் நிவாரணம் பெறாதவர்கள் தங்களின் விபரங்களை மீள புதுப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பதிவு செய்யும் காலம் டிசம்பர் 10 ஆம் திகதியுடன் முடிவடைவதால் தாமதிக்காது கீழே இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டலின்படியோ தங்களின் கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் உரிய அதிகாரிகளை தொடர்புகொண்டோ புதுப்பித்துக்கொள்ளவும்.