2025(GCE A/L) உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் இணையத்தில் வெளியான நிலையில் கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் கல்வி கற்ற கல்முனையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் லதுர்ஷாந் பௌதீக விஞ்ஞானப்பிரிவில் 3Aசித்திகளைப்பெற்று மாவட்ட ரீதியாக முதலாமிடத்தை பெற்று பாடசாலைக்கும் கல்முனை பிராந்தியத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்..அகிலஇலங்கை மட்டத்தில் 75வது இடத்தையும் பெற்றுளார்.

கல்முனையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் கோகிலாதேவி தம்பதிகளின் புதல்வராவார்