குன்று தோறாடும் குமரனை தரிசிக்க கதிர்காமத்திற்கான கானக பாதயாத்திரை நாளை ஆரம்பம்!
குன்று தோறாடும் குமரனை தரிசிக்க கதிர்காமத்திற்கான கானக பாதயாத்திரை நாளை ஆரம்பம்! குன்று தோறாடும் குமரனை தரிசிக்க கதிர்காமத்திற்கான 2025 ஆம் ஆண்டுக்கான கானக பாதயாத்திரை நாளை (20) வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமாகின்றது. வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய…
