பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலயத்தில் இருந்து நாளை (05) அதிகாலை மண்டூர் தலத்திற்கு பாதயாத்திரை!
பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய நிருவாக சபை மற்றும் ஆலய சிவதொண்டர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் மண்டூர் முருகனை தரிசிக்கும் பாதயாத்திரை நாளை (05) அதிகாலை 4.30 மணி அளவில் ஆலயத்தில் பூசை வழிபாடு இடம் பெற்று 5.00 மணி அளவில் பாதயாத்திரை ஆரம்பமாகும்.
அனைத்து அடியார்களும் இவ் யாத்திரையில் இணைந்து கொண்டு முருகன் அருள் பெற அழைக்கப்படுகின்றீர்கள்