இன்று காலை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் ரக்கித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச மற்றும் ஹோரண ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
