Month: June 2026

அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு தடை; மே 31 முதல் புதிய நடைமுறை அமல்

அரச நிறுவனங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கும் நடவடிக்கை நடைமுறைக்கு வந்துள்ளது. அரச நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள…