2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.