நற்பிட்டிமுனை வேலன் தொண்டர்படையால் கதிர்காம யாத்திரையை முன்னிட்டு அன்னதானப்பணி முன்னெடுப்பு!
நற்பிட்டிமுனை வேலன் தொண்டர்படையால் கதிர்காம யாத்திரையை முன்னிட்டு அன்னதானப்பணி முன்னெடுப்பு! இந்துக்களின் புனித யாத்திரைகளில் ஒன்றான கதிர்காம ஆலயத்திற்கான காட்டுவழி பாத யாத்திரை உகந்தை மலை முருகன் ஆலயத்தில் இருந்து கடந்த 20 ஆம் திகதி ஆரம்பமாகியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…
