நாவிதன்வெளி பழைய உஹன வீதி புனரமைப்பிற்கு 1 கோடி ரூபாய்- தவிசாளர் ரூபசாந்தனின் முயற்சி வெற்றி
நாவிதன்வெளி பழைய உஹன வீதி புனரமைப்பிற்கு 1 கோடி ரூபாய்! தவிசாளர் ரூபசாந்தனின் முயற்சி வெற்றி ( வி.ரி. சகாதேவராஜா) “மக்கள் வரிப்பணம் மக்களின் அபிவிருத்திக்கு” என்ற அரசின் கோட்பாட்டிற்கமைவாக நாவிதன்வெளி பழைய உஹன வீதி அபிவிருத்திக்கு முதற்கட்ட பணிகள் இன்ட…
