திருக்கோவில் கல்வி வலயத்தில் 155 மாணவர்கள் சித்தி -தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலய மாணவன் கிருத்திக் பிரணவன் 174 புள்ளிகளை பெற்று வலயத்தில் முதலிடம்
வி.சுகிர்தகுமார் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை முடிவுகளின்படி திருக்கோவில் கல்வி வலயத்தில் 155 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக வலய கல்வி பணிப்பாளர் ஆர்.உதயகுமார் தெரிவித்தார்.ஆலையடிவேம்பு கோட்டத்தில் 80 மாணவர்களும் திருக்கோவில் கோட்டத்தில் 66 மாணவர்களும் பொத்துவில் கோட்டத்தில்…