பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்!
பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்..! திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ், வியாழக்கிழமை (29) காலமானார். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம்,…
