நேற்றைய கோமாரி பஸ் விபத்து – மேலதிக சிகிச்சைக்காக ஒன்பது பேர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம்
நேற்று பொத்துவில்m கோமாரி பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 50 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.
பொத்திவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை இடமாற்றப்பட்டுள்ளார்கள்.
வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணனின் பணிப்புரைக்கமைய அவர்களுக்கு மேலதிக சிகிச்சைகள் வழங்கப்படுகின்றது .
இதுவரை ஒன்பது பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் இவர்களில் ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் உள்டங்குவர். வைத்திய நிபுணர் பத்திநாதன் கலாவேந்தன் அவர்களால் மேற்பார்வையில் இவர்களுக்கான சிகிச்சை வழங்கப்படுகின்றது