Author: Kalmunainet Admin

விபத்தில் சிக்கிய இளங்குமரன் எம். பி: பிரதமரும் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை பிரதமர் ஹரினி அமரசூரிய நேற்று மாலை வைத்தியசாலையில் சந்தித்து நலன் விசாரித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்ற பிரதமர் ஹரினி அமரசூரிய இளங்குமரனின் உடல் நிலைமை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து…

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட  திறப்பு நிகழ்வு  

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட திறப்பு நிகழ்வு பாறுக் ஷிஹான் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட திறப்பு விழா இன்று(14) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ரி. கருணாகரன் தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் “அழகான கடற்கரை” செயற்றிட்டம் இன்று இடம் பெற்றது!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் “அழகான கடற்கரை” செயற்றிட்டம் இன்று முன்னெடுப்பு.! ஜனாதிபதி செயலகத்தின் “கிளீன் சிறிலங்கா” திட்டத்தின் ஓர் அங்கமாக “அழகான கடற்கரை” எனும் செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட. பெரியநீலாவணை,பாண்டிருப்பு,கல்முனை கிராமங்களின் கடற்கரை பிரதேசங்களை சிரமதானம்…

குருந்தையடி வீட்டு திட்ட மக்களின் சிரமத்திற்கு தற்காலிக தீர்வு !, நிரந்தர தீர்வு காணவும் திட்டம்!.

கல்முனை குருந்தையடி வீட்டுத் திட்டத்தில் நீர் சில தினங்களாக தடைப்பட்டிருந்ததால் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர் கொண்டிருந்தனர். மக்களின் அவலம் குறித்து கல்முனை நெற்றில் செய்தி வெளியிடப்பட்ட தகவலின் பிரகாரம் நீர் வழங்கல் தற்காலிக சுமூக நிலைக்கு வந்ததுடன், நிரந்தர தீர்வு…

அக்கரைப்பற்று இராணுவமுகாம் 241 ஆம் படைப்பிவினால் க.பொ.சா.தர இலவச கணிதபாட கல்விக்கருத்தரங்கு

வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று இராணுவமுகாம் 241 ஆம் படைப்பிவினால் ஒழுங்கமைக்கப்பட்ட க.பொ.சா.தர பரீட்சையில் தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான இலவச கணிதபாட கல்விக்கருத்தரங்கு நேற்று (15) நடைபெற்றது.ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திற்குட்பட்ட 06 பாடசாலை மாணவர்கள்…

காதலர் தினத்துக்கு மறுநாள் – தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன் :கல்முனை பொலிஸ் பிரிவில் சோகம்

காதலர் தினத்துக்கு மறுநாள் – தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன் :கல்முனை பொலிஸ் பிரிவில் சோகம் பாறுக் ஷிஹான் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் நேற்று 15 இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மணல்சேனை கிட்டங்கி…

பொதுமக்களுக்கான அறிவித்தல்-கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம்

பொதுமக்களுக்கான அறிவித்தல்-கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் பாறுக் ஷிஹான் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமைய பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட மாநகர…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் “அழகான கடற்கரை” செயற்றிட்டம் இன்று (16)!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் “அழகான கடற்கரை” செயற்றிட்டம் இன்று முன்னெடுப்பு.! ஜனாதிபதி செயலகத்தின் “கிளீன் சிறிலங்கா” திட்டத்தின் ஓர் அங்கமாக “அழகான கடற்கரை” எனும் செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட. பெரியநீலாவணை,பாண்டிருப்பு,கல்முனை கிராமங்களின் கடற்கரை பிரதேசங்களை சிரமதானம்…

“கிளீன் சிறிலங்கா” திட்டத்தின் ஓர் அங்கமாக ” கல்முனை மாநகர பிரதேசங்களில் “அழகான கடற்கரை” செயற்றிட்டம் நாளை (16) முன்னெடுப்பு.!

“கிளீன் சிறிலங்கா” திட்டத்தின் ஓர் அங்கமாக ” கல்முனை மாநகர பிரதேசங்களில் “அழகான கடற்கரை” செயற்றிட்டம் நாளை (16) முன்னெடுப்பு.! பாறுக் ஷிஹான் ஜனாதிபதி செயலகத்தின் “கிளீன் சிறிலங்கா” திட்டத்தின் ஓர் அங்கமாக “அழகான கடற்கரை” எனும் செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை…

பொலிஸ் பாதுகாப்புடன் இயங்கும் பெரியநீலாவணை மதுபான சாலை? காற்றில் பறந்த வாக்குறுதிகள்? மக்கள் தொடர் எதிர்ப்பு

மணிநேர பொலிஸ் பாதுகாப்புடன் இயங்கும் பெரியநீலாவணை மதுபான சாலை? காற்றில் பறந்த வாக்குறுதிகள்? மக்கள் தொடர் எதிர்ப்பு பெரியநீலாவணையில் புதிதாகத் திறந்த மதுபான சாலை ஒன்று 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்…