பிரதான செய்திகள்

இலங்கை தேயிலை அதிக விலைக்கு விற்பனை

2022 செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் தேயிலை அனைத்து ஏல விற்பனை நிலைகளிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேயிலை விற்பனை இதன்படி கிலோகிராம் ஒன்று ...

மீண்டும் சொல்ஹெய்மின் பங்களிப்பு ரணிலின் அழைப்பில் இங்கு வருவார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புக்கு இணங்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பொருளாதாரம் மற்றும் ...

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் – 58 இராணுவ அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 6ம் திகதி நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தின்படி, வெளிநாடுகளில் 58 இலங்கை இராணுவ அதிகாரிகளை கைது செய்வதற்கான சட்டம் ...

ஒக்டோபர் 10ம் திகதி விசேட விடுமுறை தினமாக அறிவிப்பு!

எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி திங்கட்கிழமை விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களைக் காட்டும் குறிப்பில் ...

உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறும் திகதிகளில் மாற்றம்

2022ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவற்றினை நடத்தும் திகதிகளில் திருத்தம் கொண்டு ...

சுசந்திக்காவின் பெயரில் முத்திரை வெளியிடப்பட்டது

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் நூற்றாண்டு விழாவையிட்டு நினைவு முத்திரையுடன் சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற திருமதி சுசந்திகா ஜயசிங்கவின் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரையும் வெளியிடப்பட்டது ...

மத்திய வங்கியின் கையிருப்பு வீழ்ச்சி – 400 மில்லியன் டொலர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்

இலங்கை மத்திய வங்கியின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சீன மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட 1.4 ...

நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்றும் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (06) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பிலான அறிக்கையை ஜனாதிபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார ...

தொலைபேசி கட்டணங்கள் மீண்டும் அதிகரிப்பு

தொலைபேசி நிறுவனங்கள் இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் தொலைபேசி கட்டணத்தினை அதிகரித்துள்ளன. 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக தொலைபேசி கட்டணத்தை ...

‘எடிட்’ வசதியை அறிமுகப்படுத்தியது – ட்விட்டர்

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் ‘எடிட்’ வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஒரு பதிவைப் பதிந்த பின் அதில் பிழை ...

சமையல் எரிவாயு புதிய விலை இதோ!

லிட்ரோ நிறுவனம் இன்று (05) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் சிலிண்டர் 271 ரூபாவாலும், 5 கிலோகிராம் சிலிண்டர் ...

கல்முனை விகாராதிபதி பிணைக்கு கையொப்பம் இட்டவர்கள் வீட்டின் மீது தாக்குதல். பின்னணி என்ன?

சிறுவர் துஷ்பிரயோக குற்றசாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இருந்த கல்முனை சுபத்ரா ராமய விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களுக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் ...