பாராளுமன்றத்தினுள் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்.

விவசாயிகளுக்கு உரம் வழங்கக்கோரி பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை நாடாளுமன்றம் ஆரம்பமான போது பதாகைகளை ஏந்தியவாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் ...
Read More

நள்ளிரவு முதல் LIOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு (22) முதல் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதாக LIOC (இலங்கை இந்திய பெற்றோலிய நிறுவனம்) அறிவித்துள்ளது.அதற்கமைய புதிய விலைகள்,பெற்றோல் ஒக்டேன் 92 - ரூ. 5 இனால் - ...
Read More

CAA புலனாய்வு உத்தியோகத்தர்களை மீளவும் பிரதேச செயலகங்களுக்கு நியமிக்க கோரிக்கை

(அஸ்லம் எஸ்.மௌலானா) மாவட்ட செயலகங்களில் இணைப்புச் செய்யப்பட்டிருக்கும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு விசாரணை உத்தியோகத்தர்களை மீளவும் பிரதேச செயலகங்களுக்கு நியமிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட ...
Read More

தமிழ்க் கைதிகளை அச்சுறுத்திய சம்பவத்தை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்று உத்தரவு

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு உச்ச ...
Read More

கடற்படையினரின் படகு மோதி யாழ். கடலில் காணாமல்போன தமிழக மீனவர் சடலமாக மீட்பு

(ந.லோகதயாளன்) யாழ்., காரைநகர் - கோவிலம் கடற்பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தையடுத்து கடலில் மூழ்கி காணாமல்போயிருந்த தமிழக மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்., காரைநகர் கடற்பகுதியிலிருந்து இன்று ...
Read More

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை மேலும் நீடிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டிருக்கிறது.நாட்டின் சுகாதார நிலையை கருத்தில் கொண்டு எதிர்வரும் 31ஆம் திகதி வரை பயண தடையை நீடிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக இராணுவத்தளபதி அறிவித்திருக்கிறார்.என்றாலும், ...
Read More

இலங்கையை வந்தடைந்த நெனோ நைட்ரஜன் திரவ உரம்!

நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விஷேட திரவ உரத்தினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. 9 இலட்சம் ஹெக்டேயருக்கு தேவையான திரவு உரத்திற்கே இவ்வாறு ...
Read More

எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டுகோள்

எரிசக்தி அமைச்சின் கோரிக்கை நிதியமைச்சால் நிராகரிப்பு எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கவேண்டு​மென எரிசக்தி அமைச்சு விடுத்த வேண்டுகோளை நிதியமைச்சு நிராகரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். விலைகளை ...
Read More

விவசாய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிட்டும்

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இராணுவத் தளபதி சந்திப்பு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பல விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் குழு தங்களது விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு ...
Read More

பெருந்தொகை Pfizer தடுப்பூசிகள் இன்று இலங்கை வந்தடைந்தன

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட 608,000 Pfizer தடுப்பூசி டோஸ்கள் இன்று (19) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன. பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கியதைத் தொடர்ந்து, 3ஆவது ...
Read More

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு High Flow Oxygen Ventilator அன்பளிப்பு

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் - இலங்கை வங்கி கிளையால் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு High Flow Oxygen Ventilator அன்பளிப்பு -கேதீஸ்- இலங்கை வங்கி ஊழியர் ...
Read More

இலங்கை டெஸ்ட் அணியின் முதலாவது தலைவர் வந்துல வர்ணபுர காலமானார்.

இலங்கையின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர இன்று காலமானார். கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ...
Read More