பிரதான செய்திகள்

சர்வதேச கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பின் மூலம், தமிழ் மக்களின் ஆணை பெறப்படவேண்டும்; பேரணியின் இறுதியில் மட்டக்களப்பு பிரகடனத்தில் வலியுறுத்து

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, அதன் இறைமை மற்றும் தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுத் தாயகம் அங்கீகரிக்கப்படுவதோடு, முதலில் தமிழர் தாயகத்திலிருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற்றப்பட ...

மட்டக்களப்பிற்குள் நுழைந்தது வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் எழுச்சிப் பேரணி!

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியானது யாழ். பல்கலைகக் கழக, கிழக்கு பல்கலைக் கழக மாணவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சிவில் சமூகங்களின் ஆதரவோடு முன்னெடுக்கப்பட்டு ...

13ம் திருத்தம் – நான்கு பிரதான பௌத்த பீடங்களுக்கு மாற்றமாக தென்பகுதி பௌத்த பிக்குகள் பரபரப்பு அறிவிப்பு

பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்த பிக்குகள் கூட்டாக அறிவித்தனர். தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு ...

மட்டக்களப்பு பேரணியில் நாமும் கலந்து கொள்வோம்

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி வரும் (#N2E) பேரணியானது வடக்கு கிழக்கு பல்கலைகழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இந்த மாபெரும் போராட்டமானது செவ்வாய்கிழமை (07.02.2023) காலை 9 மணி அளவில் ...

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – ஆயிரக்கணக்கானோர் பலி

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் ...

வடக்கில் இருந்து கிழக்கிற்கு எழுச்சிப் பேரணியை தடுப்பதற்கு அரச புலனாய்வு துறையினர் முயற்சி?

வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி இடம்பெறும் மாபெரும் சுதந்திர தின எதிர்ப்பு பேரணியை முறியடிப்பதற்கு பாரிய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வாழைச்சேனை ...

இலங்கைக்கு செப்டெம்பர் வரையில் அவகாசம்! பங்களாதேஷின் அறிவிப்பு

பங்களாதேஷிடம் இருந்து கடனாகப் பெற்ற 200 மில்லியன் டொலர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை திருப்பிச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் ...

வடக்கில் இருந்து கிழக்கு வரையான பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஊர்வலம்!

அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் இருந்து கிழக்கு வரையான பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் இன்று ஊர்வலமொன்றை இடம்பெற்றது ...

இலங்கையானது பொதுநலவாயக் குடும்பத்தின் ஒரு பகுதி-பற்ரீஸியா ஸ்கொட்லன்ட்

நீங்கள் சிறப்பு வாய்ந்த பொதுநலவாயக் குடும்பத்தின் ஒரு பகுதி என்பதற்காகவே தாம் இலங்கைக்கு வந்துள்ளதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ...

இலங்கையில் திடீரென பெற்றோல் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு

இலங்கையில் பெற்றோல் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பானது எந்தவொரு விலைச்சூத்திரத்தின் பிரகாரமும் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தங்களின் விருப்பத்திற்கமைய இந்த ...

சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் விசேட உரையாற்ற உள்ளார். இன்றைய தினம் (04.02.2023) மாலை நாட்டு மக்களுக்கு இந்த விசேட ...

இலங்கையின் 75ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் ஆரம்பம்

இலங்கையின் 75ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் கொழும்பு - காலிமுகத்திடலில் தற்போது ஆரம்பமாகியுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்புடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் ...