பிரதான செய்திகள்

ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீது இன்றும், நாளையும் விவாதம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது. சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாக இந்த விடயம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. விவாதம் ...

ஜனாதிபதி ரணில் திறைசேரிக்கு விடுத்துள்ள அதிரடி உத்தரவு

அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய ...

13வது திருத்தச் சட்டத்தின் பிரதியை தீயிட்டுக் கொழுத்திய பிக்குகள்; பலர் கைது!

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி வீதிக்கு இறங்கிய பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமார் சில 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரதியொன்றை தீயிட்டு ...

தமிழ் தலைமைகள் மத்தியில் ஒற்றுமை இன்மையே அரசியல் தீர்வுக்கான இழுபறிக்கு காரணம்

அதிகார பகிர்வு விவகாரத்தில் தெற்கு அரசியல்வாதிகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் முதலில் தமிழ் தலைமைகள் ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். அரசியல் தீர்வு விவகாரத்தில் தமிழ் ...

பசுமை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை வளர்ச்சி அபிவிருத்தியை வலுவூட்டுதல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக, உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் இலங்கை ...

தமது உரிமைகளுக்காக மட்டக்களப்பில் திரண்ட வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள்

கடந்த 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம், தமிழர்களுக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளிலும், தமிழர்களுக்கான தீர்வு விடயங்களை முன்னிறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல ...

சர்வதேச கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பின் மூலம், தமிழ் மக்களின் ஆணை பெறப்படவேண்டும்; பேரணியின் இறுதியில் மட்டக்களப்பு பிரகடனத்தில் வலியுறுத்து

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, அதன் இறைமை மற்றும் தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுத் தாயகம் அங்கீகரிக்கப்படுவதோடு, முதலில் தமிழர் தாயகத்திலிருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற்றப்பட ...

மட்டக்களப்பிற்குள் நுழைந்தது வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் எழுச்சிப் பேரணி!

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியானது யாழ். பல்கலைகக் கழக, கிழக்கு பல்கலைக் கழக மாணவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சிவில் சமூகங்களின் ஆதரவோடு முன்னெடுக்கப்பட்டு ...

13ம் திருத்தம் – நான்கு பிரதான பௌத்த பீடங்களுக்கு மாற்றமாக தென்பகுதி பௌத்த பிக்குகள் பரபரப்பு அறிவிப்பு

பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்த பிக்குகள் கூட்டாக அறிவித்தனர். தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு ...

மட்டக்களப்பு பேரணியில் நாமும் கலந்து கொள்வோம்

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி வரும் (#N2E) பேரணியானது வடக்கு கிழக்கு பல்கலைகழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இந்த மாபெரும் போராட்டமானது செவ்வாய்கிழமை (07.02.2023) காலை 9 மணி அளவில் ...

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – ஆயிரக்கணக்கானோர் பலி

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் ...

வடக்கில் இருந்து கிழக்கிற்கு எழுச்சிப் பேரணியை தடுப்பதற்கு அரச புலனாய்வு துறையினர் முயற்சி?

வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி இடம்பெறும் மாபெரும் சுதந்திர தின எதிர்ப்பு பேரணியை முறியடிப்பதற்கு பாரிய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வாழைச்சேனை ...

You missed