கல்முனை

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற வாணி விழா.!

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற வாணி விழா.! (ஏ.எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்ட வருடாந்த வாணி விழா இன்று திங்கட்கிழமை (23) வெகு விமர்சையாக ...

பொலிஸ் நிலையத்தால் பசுமையான கல்முனை மாநகர மர நடுகை வேலைத்திட்டம்

பசுமையான கல்முனை மாநகர மர நடுகை வேலைத்திட்டம் பாறுக் ஷிஹான் பசுமையான கல்முனை மாநகர மரநடுகை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான மர நடுகை வேலைத்திட்டத்தின் கீழ் 150 பயன் ...

பெரிய நீலாவணை திலகவதி அம்மையார் அறநெறி பாடசாலையின் வாணி விழா!

பெரிய நீலாவணை திலகவதி அம்மையார் அறநெறி பாடசாலையின் வாணி விழா! பெரிய நீலாவணை 1B, தொடர்மாடி வீட்டு பகுதியில் செயற்பட்டு வருகின்ற திலகவதி அம்மையார் அறநெறி பாடசாலையின் ...

ஹர்த்தாலுக்கு கல்முனை சந்தை முஸ்லிம் வர்த்தகர்கள் ஆதரவு இல்லையாம்

ஹர்த்தாலுக்கு எமது கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கம் ஆதரவளிக்கவில்லை எனவும் வழமை போன்று சந்தையின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல் கபீர் தெரிவித்தார் ...

கல்முனை மாநகர பட்ஜெட்டுக்கு முன்மொழிவுகள் கோரப்படுகின்றன.!

கல்முனை மாநகர பட்ஜெட்டுக்கு முன்மொழிவுகள் கோரப்படுகின்றன.! (ஏ.எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு பொது மக்களிடம் இருந்து ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் எதிர்பார்க்கப்படுவதாக ...

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிராக இன்றும் அரங்கேற இருந்த சூழ்ச்சி -ஆத்திரமடைந்து குழுமிய பிரதேச மக்கள்- நடந்தது என்ன?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிராக இன்றும் அரங்கேற இருந்த சூழ்ச்சி -ஆத்திரமடைந்து குழுமிய பிரதேச மக்கள்- நடந்தது என்ன? அனைத்து தகுதிகளுடனும் இயங்கி வரும் கல்முனை வடக்கு ...

கல்முனையில் பறிமுதல் செய்யப்பட்ட பாவனைக்கு உதவாத ஒரு தொகை மல்லி அழிப்பு!

பாறுக் ஷிஹான் கல்முனையில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை கொத்தமல்லிகள் இன்று அழிக்கப்;பட்டது. கல்முனை நீதிவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளைக்கமைய செயற்பாடு ...

கல்முனை நகரை பூச்சாடிகள் கொண்டு அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்.!

கல்முனை நகரை பூச்சாடிகள் கொண்டு அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்.! (ஏ.எஸ்.மெளலானா) கல்முனை நகரை அழகுபடுத்தும் (City Beautification) திட்டத்தின் ஓர் அங்கமாக நகரின் முக்கிய பகுதிகளில் பூச்சாடிகள் ...

கார்மேல் பற்றிமா மாணவனால் அகில இலங்கைரீதியில் கல்முனை கல்வி வலையத்திற்கு கராத்தேயில் கிடைத்த முதல் பதக்கம்

கார்மேல் பற்றிமா மாணவனால் அகில இலங்கைரீதியில் கல்முனை கல்வி வலையத்திற்கு கராத்தேயில் கிடைத்த முதல் பதக்கம் 2023.10.07 தொடக்கம் 2023.10.09 வரை காலியில் நடைபெற்ற அகில இலங்கை ...

தாராள உள்ளங்கள் அறக்கடளை அமைப்பால் இலவச பிரேத்திய வகுப்புக்கள்!

தாராள உள்ளங்கள் அறக்கடளை அமைப்பால் இலவச பிரேத்திய வகுப்புக்கள்! தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் தொடர்ச்சியான பணிகளுள் ஒன்றாக இலவச பிரத்தியேக வகுப்பு கமு/கமு/பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் தொடங்கிவைக்கப்பட்டது. கணிதம், ...

ஆன்மீகப்பணியை விரிவாக்கும் “Next Step” இன் கள விஜயம்!

-S. அதுர்ஷன்- பெரியநீலாவணை "Next Step" சமூக அமைப்பு ஆன்மீக பணிகளை விரிவாக்கும் நோக்குடன் அம்பாறை மாவட்ட சிவநெறி பேரவையுடன் இனைந்து சில அறநெறி பாடசாலைகளுக்கு கள ...

தமிழரசுக்கட்சியின் கல்முனை கிளைக்கு புதிய நிருவாகம் தெரிவு!

கல்முனைத் தொகுதிக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சி கிளைக்கு புதிய நிருவாகம் தெரிவு செய்யப்பட்டது. நேற்று சனிக்கிழமை மாலை பாண்டிருப்பு அண்ணா மன்ற மண்டபத்தில் முன்னாள் இலங்கை ...

You missed