கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் இறுதி நிகழ்வு நேற்று சிறப்பாக நடைபெற்றது. பிரம அதிதியாக பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரா கலந்து சிறப்பித்தார்.
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையிலும் 125 ஆவது ஆண்டு நிறைவுக் குழுவின் செயலாளர் S.சிறிரங்கன் மற்றும் நிறைவேற்று உறுப்பினர்களின்…
