ரணில் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு – ஆஜராகுவதில் நிச்சயமற்ற நிலை: காணொளி மூலம் ஆஜராக வாய்ப்பு ?

ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜராகுவதில் நிச்சயமற்ற நிலை: காணொளி மூலம் ஆஜராக வாய்ப்பு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது குறித்து நிச்சயமற்ற நிலை நிலவுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க, ஊடகங்களுக்கு தெரிவித்தார். கோட்டை நீதவான்…

ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை விரைவில் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.…

சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம் மூன்றாவது நாளாகவும் நேற்று (25) இடம்பெற்றது.

தமிழின அழிப்பிற்கான சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம் மூன்றாவது நாளாகவும் நேற்று (25) இடம்பெற்றது. சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது கடந்த 23…

தங்கப்பதக்கம் வென்ற பாலுராஜ்க்கு பற்றிமாவில் கௌரவிப்பு

49 வது தேசிய விளையாட்டுப் போட்டியில் கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திரு.S. பாலுராஜ் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் அருட். சகோ. ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையின் கீழ் வெகு சிறப்பாக நேற்று கார்மேல் பற்றிமா…

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு  மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு பாறுக் ஷிஹான்- இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவியை மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம்…

நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாறுக் ஷிஹான் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ஆர்.ராகுலநாயகி சஜிந்ரன் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர்இ பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் திங்கட்கிழமை (25 ) நாவிதன்வெளி பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.…

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி குற்றப்பகுதியாக அறிவிப்பு – நீதிபதி நேரடி விஜயம்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி குற்றப்பகுதியாக அறிவிப்பு – நீதிபதி நேரடி விஜயம் குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு பாறுக் ஷிஹான்- 1990ம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள்…

கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அழகான நுழைவாயில்; பரோபகாரி பத்மநாதன் நடேசன் திறந்து வைப்பு

கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அழகான நுழைவாயில்; பரோபகாரி பத்மநாதன் நடேசன் திறந்து வைப்பு ( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்திலுள்ள ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கான பிரதான நுழைவாயில் திறப்பு விழாவும் வலயத்தில் முதலிடம் பெற்ற சாதாரணதர மாணவர்களுக்கான…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பை கைவிட்டனர்!

நாடு தழுவிய ரீதியில் இன்று (25) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து மூல உறுதியை அடுத்து இந்த தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.…

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்திப் பெருவிழா ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்திப் பெருவிழா ஆரம்பம்! பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்ர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி விழா மகோற்சவம் 26.08.2025 நேற்று செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. விசேட பூஜைகள் சடங்குகள் திருவிழாக்கள் இடம் பெற்று…