சர்வதேச பார்வை தினத்தில் சுகாதார துறையினருக்கு கல்முனை ஆதார வைத்தியசாலையில் கண் பரிசோதனை!
சர்வதேச பார்வை தினத்தில் சுகாதார துறையினருக்கு கல்முனையில் கண் பரிசோதனை! ( வி.ரி. சகாதேவராஜா) சர்வதேச பார்வை தினத்தை (17.10.2025) முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் பணிப்பாளர் கலாநிதி டாக்டர் சுகுணன் குணசிங்கத்தின் ஆலோசனைக்கிணங்க வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவருக்குமான கண்பார்வை…
