மார்ச்சில் பல நாட்கள் வடக்கு, கிழக்குமாகாணங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு
மார்ச் மாதத்தின் பல நாட்களில் வடக்கு, கிழக்குமாகாணங்களில் பரவலாக மழை கிடைக்க வாய்ப்புள்ளது என்று யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளரும் வானிலை அவதானிப்பாளருமான நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார். மேலும், வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு பகுதியில் நாளை ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்ததாழ்வு நிலை ஒன்று…