Latest Post

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் முதியோர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு! முஸ்லிம் சமூகத்தின் நில நிர்வாக அதிகாரங்களைப் தமிழ் கட்சிகளிடம் ஹக்கீம், ரிஷாட் அடகு வைக்கின்றனர்- சமத்துவ மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் வைத்தியர் வை.எல்.எம். யூசுப் அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரம்: ஹார்முஸ் ஜலசந்தியில் UAE எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் – இந்திய மாலுமி உயிரிழப்பு நற்பிட்டிமுனை வேலன் தொண்டர்படை அமைப்பினால் கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கு அன்னதானப் பணி காத்தான்குடி முஸ்லிம் சம்மேளனத்தின் மனிதநேயப் பங்களிப்பு – ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவனி மருத்துவமனைக்கு ரூ. 500,000 நிதி அன்பளிப்பு

எட்டாவது ஜனாதிபதியாக ரணில் தெரிவு செய்யப்பட்டார்.

எட்டாவது ஜனாதிபதியா ரணில் தெரிவு செய்யப்பட்டார். மக்கள் எதிர்ப்பால் கோட்டபாய ராஜபக்ச பதவி விலகியதை தொடர்ந்து இன்று நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று இருந்தது. மேலும் விபரங்களுக்கு காத்திருங்கள்

புதிய ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு நிறைவு!

வாக்கெடுப்பு நிறைவு – சற்று நேரத்தில் யார் புதிய ஜனாதிபதி என்பது தெரிய வரும்.இரகசிய வாக்கெடுப்பில் த. தே. மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவரும் பங்குகொள்ளவில்லை

கடைசி தருணம் வரை ஜனாதிபதி மாளிகையில் பதுங்கியிருந்த பசில் உட்பட பல முக்கியஸ்தர்கள்

கடந்த ஜுலை 09ஆம் திகதி கோட்டை ஜனாதிபதி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்ட போது முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் ஜனாதிபதி மாளிகையின் அறையொன்றில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைவதை தடுப்பதற்காக இராணுவத்தினர் பயன்படுத்திய பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு…

TNA MP க்கள் சிலர் ரணிலுக்கு ஆதரவா?

TNA MP க்கள் சிலர் ரணிலுக்கு ஆதரவா? இன்று நடைபெற உள்ள ஜனாதிபதி தெருவில் டலஸ் அழகபெருமவுக்கு த. தே.கூ ஆதரவு வழங்குவது என நேற்று கூடி முடிவெடுத்திருந்தது. இந்த முடிவில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிருப்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி…

இந்தியாவின் ஆசியுடன் TNA டலஸ்க்கு ஆதரவு? நேற்று கூட்டத்தில் நடந்தது என்ன?

இந்தியாவின் ஆசியுடன் TNA டலஸ்க்கு ஆதரவு? நேற்று கூட்டத்தில் நடந்தது என்ன? இன்று பரபரப்பாக இடம் பெற உள்ள ஜனாதிபதி தெரிவுக்கு கட்சிகள் ஆதரவு தொடர்பாக முடிவெடுக்கும் கூட்டங்கள் நேற்று இடம் பெற்றிருந்தன. த. தே. கூட்டமைப்பு நேற்று இரா சம்பந்தன்…