சாணக்கியனுக்கு ரணில் ஒதுக்கிய நிதி எங்கே? கேள்வி எழுப்புகிறார் அன்ரனிசில் ராஜ்குமார்
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ரணில் அபிவிருத்திக்காக 400 மில்லியன் ஒதுக்கினார், ஆனால் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) 800 மில்லியன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றார். எனவே மிகுதி 400 மில்லியன் ரூபா எங்கே? என்ன நடந்தது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி…