அட்டப்பள்ளத்தில் கடலரிப்பின் உக்கிரம் அதிகரிப்பு -நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மக்கள் கடும் அதிருப்தி!
அட்டப்பள்ளத்தில் கடலரிப்பின் உக்கிரம் அதிகரிப்பு! நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மக்கள் கடும் அதிருப்தி! ( களத்தில் இருந்து வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் கடற்கரைப் பகுதியில் கடலரிப்பின் உக்கிரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திலும்…
